மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய ரம்யா பாண்டியன்..!! வைரலாகும் வீடியோ..!!

2015 ஆம் ஆண்டு வெளியாகிய டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். தான் அறிமுகமாகிய முதல் திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் மட்டும் இவரை தேடிவந்தது. ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி விடலாம் என கனவு கண்டாலர் ஆனால் பெரிதாக அதுவும் கை கொடுக்கவில்லை.

இவரை பிரபலமடைய செய்தது என்றால் அது அவரின் போட்டோ சுஷூட் தான் இவர் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய போட்டோஸ் ஒன்றை நடத்தி இருந்தார் அந்த புகைப்படத்தின் மூலம் தான் மிகவும் பிரபலமடைந்தார். இவர் ஆண் தேவதை திரைப்படத்திலும் நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் குக் வித்து கோமாளி முதல் சீசனில் கலந்துகொண்டு ரன்னர் ஆப் இடத்தை பிடித்தார்.

மேடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த கலக்கப்போவது யாரு ஒன்பதாவது சீசனில் நடுவராகவும் பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார் மேலும் ரம்யாவும் பாண்டியன் தற்போது கதாநாயகியாக இரும்பண்ணக்காரி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் போட்டோ ஷூட் நடத்தினாலே அதனை காண ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள்.

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அந்த வகையில் தற்போது இவர் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ ரசிகர் மத்தியில் வைரல் ஆகி வருவது மட்டுமல்லாமல் பல ரசிகர்கள் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

மேலும் ஒரு சில ரசிகர்கள் வா தலைவி வா இதை தான் உங்ககிட்ட எதிர்பார்த்தோம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Read Previous

ஆண்மகன் காதலி மற்றும் மனைவியிடம் மறைக்கும் விஷயங்கள்..!!

Read Next

ராதிகாவின் கர்ப்பம் கலைந்தது..!! காரணம் ஈஸ்வரியா கொதித்து எழுந்த கோபி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular