மீண்டும் இணையும் தனுஷ் – ஐஸ்வர்யா..!!

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும். பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்காக இப்படியொரு முடிவை இருவரும் எடுத்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு தகவலும் தனுஷ் – ஐஸ்வர்யா தரப்பில் இருந்து வெளிவரவில்லை. சமீபத்தில் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான ‘லால் சலாம்’ படத்தின் ட்ரெய்லரை தனுஷ் வெளியிட்டு, வாழ்த்து தெரிவித்திருந்தார்.

Read Previous

இஸ்ரேல் முக்கிய உத்தரவு..!!

Read Next

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular