சில வருடங்களுக்கு முன்பு குரங்கு அம்மை பெரிதும் பரவி வந்த நிலையில், அதற்கான மருந்து மாத்திரைகள் மூலம் சரி செய்து வந்தனர் மீண்டும் குரங்கு அம்மை நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது..
ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் அதிவேகமாக பரவிக் கொண்டு வருகிறது, 13 நாடுகளில் குரங்கு அம்மை பரவி வந்த நிலையில் 14,000க்கும் மேற்பட்டோர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு 500க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை நோயினால் இறந்துள்ளார், உடல் திரவங்கள், காயங்கள் மற்றும் நோய் தொற்று உள்ளவர்களிடமிருந்து பெறப்படும் உடைமைகள் மூலம் நோய் பரவுகின்றது என்று ஆய்வில் தெரியவந்தது, காய்ச்சல், உடல் அரிப்பு, சோர்வு, இரும்பல், மற்றும் உடலில் தடிப்புகள் இருந்தால் குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள், குரங்கு அம்மை நோயினால் பாதித்தவர்களில் பத்தில் ஒருவர் என இறப்பதாக WHO தெரிவித்துள்ளது..!!




