சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை தமிழகத்தையே பரபரப்பிலும் வேதனைகளையும் வாழ்த்தியுள்ளது, இந்த நிலையில் அதிமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார் இதுவரை 15 பேர் கைது செய்யப்படும் விசாரணையிலும் இருக்கிறார்கள் மேலும் பாஜக மற்றும் தாமாக கட்சியை சேர்ந்த அஞ்சலை உட்பட சிலரும் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணையில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கடம் பத்தூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் இந்த 15 நபர்களையும் கட்சியிலிருந்து நீக்கி உள்ளார்கள்.