
தற்சமயம் நடந்து முடிந்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பதிவிட்டுள்ள கருத்திற்கு எதிர் கருத்தாக திருச்சி எஸ் பி அருண்குமார் தனது கருத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..
திருச்சி எஸ்.பி அருண்குமார் தான் ஒன்றும் திறன் நிதியிலையோ அல்லது பிச்சை எடுத்தோ இந்த வேலைக்கு வரவில்லை என்று கூறிய வார்த்தைக்கு பதில் அளித்துள்ளார் நாம் தமிழர் கட்சி சீமான் என்னுடைய காசில்தான் நீ சம்பளம் வாங்குகிறாய் ஒழுங்கா வேலைய பாரு இல்லையென்றால் ராஜினாமா செய்து விட்டு திமுகவில் போய் ஜாயின் பண்ணிடு என்றும் அவர் பேசிய வார்த்தை பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது, மேலும் சீமான் நான் ஒன்றும் பிச்சை எடுக்கவில்லை என்னை பிச்சைக்காரன் என்றும் நீங்கள் சொல்லக்கூடாது திரள் நிதி திரட்டி தான் கட்சி நடத்துகிறேன் என்று சீமான் கூறியுள்ளார்..!!