மருத்துவ படிப்பிற்காக நுழைவுத் தேர்வான நீட் தேர்வில், சில நாட்களாகவே முறைகேடு நடந்து வருகிறது, அதைத் தொடர்ந்து பீகார் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு நடந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால், நீட் தேர்வில் முறைகேடு செய்த 17 மாணவர்களுக்கு மட்டும் இன்னும் தேர்வு முடிவு வெளியாகவில்லை,
இதனால் சில இடங்களில் நீட் தேர்வு வேண்டாம் என்றும் அதற்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள் மேலும் இன்று காலை 10:30 மணிக்கு நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு நடக்க இருக்கிறது மேலும் இந்த நீட் தேர்வு முறைகேட்டினை சிபிஐ விசாரித்து வருகிறது.