தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 8 சென்னை வானிலை ஆய்வு மையம் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் பிடித்துள்ளது, மேலும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி ஏற்படுவதன் காரணத்தால் செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, மற்றும் விழுப்புரம் என ஆறு மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுத்து இன்று கன மழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது என்று தெரிவித்துள்ளது..!!