மீனவர்கள் விடுதலை – முதலமைச்சர் கடிதம்..!!

மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மீனவர்களுக்கு விதித்துள்ள அபராத தொகையை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Read Previous

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி..!!

Read Next

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிராகரியுங்கள் – கே.பாலகிருஷ்ணன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular