மீன் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..?? கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

மீன் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..?? கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

சிக்கன் மட்டன் வாத்து போன்ற பலவகை அசைவ உணவுகள் இருந்தாலும் ஒரு சிலர் கடல் உணவான மீனை தான் அதிகம் விரும்புவார்கள். அதுமட்டுமின்றி மீனில் உள்ள நன்மைகளும் ஏராளம். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் மீனை சாப்பிடலாம். மேலும் மீன் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்ற பயம் நமக்கு தேவையில்லை. ஏனென்றால் மீன் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது. டயட்டில் இருப்பவர்கள் கண்டிப்பாக மீனை உங்கள் டயட் பிளானில் சேர்த்துக் கொள்ளலாம். அந்த அளவிற்கு மீனில் உள்ள பயன்கள் ஏராளம்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் மீன் சாப்பிடுவதால் இதய நோய்கள் குணமாகும் என தெரியவந்துள்ளது. சில வகை மீன்களில் அதிக அளவு ஒமேகா-3 நிறைந்துள்ளதால் இதனை சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் அந்த அளவிற்கு மீனில் உள்ள நன்மைகள் அதிகம். மீன் மூளைக்கு சிறந்த உணவு என கூறப்படுகிறது மற்றும் வாரத்திற்கு ஒரு முறையாவது மீனை சேர்த்துக் கொள்வது உடலுக்கு பலவகையான நன்மைகளை தருகிறது. தைராய்டு பிரச்சினைகள் இருப்பவர்கள் வாழ்த்திற்கு இரண்டு முறை மீனை சாப்பிடுவதன் மூலம் நல்ல பலனை பார்க்கலாம். மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தற்போது பார்க்கலாம்.

மீன் சாப்பிடுவதால் நரம்பு தளர்ச்சி மற்றும் நினைவுத்திறன் குறைபாடு மற்றும் இதய நோய் அபாயம் ஆகியவை குணமடையும். மனித மூளையின் பல செயல்பாடுகளுக்கு தேவையான கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிக அளவு இருப்பதால் அதை சாப்பிடுவது மிகவும் நல்லது. மன அழுத்த நோய் உருவாவதற்கு பல வகையான காரணங்கள் அவரவர்களின் வாழ்க்கையில் இருந்தாலும் மீன் சம்பந்தமான உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் எனவும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.

Read Previous

பொடுகு தொல்லை மற்றும் முடி வெடிப்புக்கு நிரந்தர தீர்வு..!! இந்த ஹேர் பேக்..!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!!

Read Next

கவுனி அரிசியை சாதாரண அரிசியை போன்று தினமும் உட்கொள்ளலாமா..?? இது உடலுக்கு நல்லதா இல்லை கெட்டதா..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular