முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்..!!

கேரளா போன்ற மாநிலங்களில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வென்டிலேட்டர், ஆக்சிஜன் உள்ளிட்ட கருவிகளையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளது.

Read Previous

ஸ்ரீ வைகுண்டத்தில் நகரும் செல்ஃபோன் டவர்..!!

Read Next

இன்றைய பஞ்சாங்கம் 24-12-2023..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular