
அழகு என்பதை அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று அதுவும் தனது சருமத்தில் பளபளப்பாகவும் மிருதுவாக இருக்க எல்லோரும் விருப்பப்படுவார்கள் அப்படி உங்களுக்கு இதோ..
அழகு அனைவருக்குமே தங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கும். அதிலும் பெண்களுக்கு அது சற்று அதிகமாகவே இருக்கும். அழகு என்பது நமது நிறத்தை மட்டும் சார்ந்து அல்ல நம்மையும் அழகாக காட்டுவதில் நமது புருவங்கள் பெறும் பங்கினை வகிக்கிறது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான புருவ வடிவமைப்பு இருக்கும் ஒரு சிலருக்கு புருவ முடி மிக அடர்த்தியாக நல்ல வடிவமைப்பு கொண்டு காணப்படும் ஆனால் சிலருக்கும் அவர்களது புருவங்களில் முடிகள் இல்லாமல் அழகற்று காணப்படும், காரணமாக பலரும் தங்கள் புருவ முடி வளர்ச்சி அடையவும் தங்களது புருவங்கள் மிக அழகாக இருக்க வேண்டும் எனும் ஆசையிலும் சந்தையில் கிடைக்கும் ரசாயன பொருட்களை அதிக விலை கொண்டு வாங்கி பயன்படுத்துகிறார்கள் ஆனால் இது தக்க தீர்வு அவர்களுக்கு கொடுப்பதில்லை அதனால் இயற்கை முறை மருத்துவம் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம், வெங்காய மற்றும் எலுமிச்சை சாறு வெங்காயம மற்றும் எலுமிச்சை சாறு வைட்டமின் சி பலப்படுகிறது அதேபோல் வெங்காயத்தில் இருக்கும் கந்தகம் முடி வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு கொடுக்கிறது அதனால் இவை இரண்டுமே புருவ முடி வளர்ச்சி மேம்படுத்துகிறது, ஒரு சின்ன வெங்காயத்தை நசுக்கி அதிலிருந்து சாறு எடுத்துக் கொள்ளவும் இந்த சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய இரண்டையும் சமமான அளவில் எடுத்து கலந்து கொண்டு அதில் காட்டன் வைத்து நனைத்து நமது புருவத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் கொண்டு முகத்தை கழுவ வேண்டும், ஒரே தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் மற்றும் ஒரு வைட்டமின் ஆகியவைகளை ஒன்றாக கலந்து உங்கள் புருவங்களில் தடவிக் கொள்ளுங்கள் இரண்டு நிமிடங்கள் வரை அப்பகுதி மசாஜ் செய்து கொடுத்து மறுநாள் காலை அதனை வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவுங்கள் முகம் அழகாகவும் புருவங்கள் அடர்த்தியாகவும் காணப்படும்…!!