முகத்திற்கு சந்தனம் தேய்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு அப்படி இருக்க சந்தனம் தேய்க்கும் பொழுது சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் அவற்றை எண் என்பதை தெரிந்து கொள்வோம்…
சருமத்திற்கு சந்தன பொடி பயன்படுத்தும் போது நாம் செய்யும் பொதுவான தவறுகள் என்ன ? இந்த தவறுகளை தடுப்பது எப்படி ? என்பது குறித்து இங்கே நாம் காணலாம்,தருமத்திற்கு இந்த சந்தன கொடியை அளவுக்கு மிகுதியாக பயன்படுத்துவது இயற்கை எண்ணெய் வற்ற செய்வதோடு சரும துவாரங்களையும் அடைத்து பருக்கள் உண்டாவதன் வாய்ப்பை அதிகரிக்கும் எனவே அளவாக பயன்படுத்துங்கள்,சருமத்திற்கு பயன்படுத்தும் சந்தன பொடி தூய்மையாக இருப்பதை உறுதி செய்வது அவசியம் அசுத்தமான சந்தன பொடி பயன்படுத்த ப்படும்போது சரும எரிச்சல் சிவத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும், சருமத்திற்கு இந்த சந்தன பொடி பயன்படுத்திய 10 முதல் 15 நிமிடத்திற்கு மேல் விடுவது சருமத்திற்கு வறட்சி வழிவகுக்கும்,பனிக்காலத்தின் போது சருமத்தில் வெடிப்பு உண்டாக்குவது இயல்பான ஒன்றாகும் இவ்வாறு சரும வெடிப்பு உண்டாகும் போது சருமத்திற்கு சந்தனம் பயன்படுத்துவது நல்லது அல்ல இவ்வாறு செய்வது சரும எரிச்சலை மேலும் அதிகரிக்கும்,வெரி சேர்மங்கள் நிறைந்த சரும பராமரிப்பு தயாரிப்புகளுடன் சந்தனம் சேர்த்து பயன்படுத்துதல் எதிர்மறை வினைகளை உண்டாக்கும் நிபுணர்கள் பரிந்துரையின் படி பால், ரோஸ் வாட்டர், தேன் போன்றவற்றை சேர்ந்து பயன்படுத்தலாம்,நிலைக்கு ஏற்ற வகையில் தேர்வு செய்வது அவசியம்,சருமத்திற்கு இந்த சந்தன பொடியை பயன்படுத்திய பின்னர் சருமத்தினை ஈரப்பதத்தை தக்க வைக்கும் மாய்ஸ்ரைசரை பயன்படுத்துவது அவசியம்,சருமத்திற்கு இந்த சந்தன பொடி பயன்படுத்தியவுடன் சூரிய ஒளியில் செல்வது நல்லது. அல்ல காரணம் இந்த சந்தன பொடி சருமத்தின் உணர்திறனை அதிகரித்து எரிச்சல் மற்றும் சரும நிறமி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்….!!




