முகப்பரு நீங்க இத டிரை பண்ணி பாருங்க..!!

வயது வித்தியாசமின்றி சிலருக்கு முகப்பரு வரும். அவற்றைக் குறைக்க பல நவீன கிரீம்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தேன் மூலம் அந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். பருக்களை தடுக்க தேன் பயனுள்ளதாக இருக்கும். தேனில் 7 வகையான அமினோ அமிலங்கள், 10 தாதுக்கள், வைட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ், ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. தேனை எடுத்து 30 நிமிடங்கள் முகத்தில் தடவி பின்னர் நீரில் கழுவ வேண்டும். தினமும் இரண்டு முறை இப்படி செய்தால் முகப்பரு எளிதில் நீங்கும்.

Read Previous

பயாலஜி படிக்காத மாணவர்களும் டாக்டர் ஆகலாம்..!!

Read Next

தூங்கும்போது செல்போனால் வரும் ஆபத்து.. உஷார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular