முசாபர்பூரில் மருத்துவ அதிகாரி பணியிடங்கள்..!!

ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், முசாபர்பூரில் 5 மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர்கள் தகுதியானவர்கள். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 84,000 சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Read Previous

மார்ச் 1-ல் திமுக பிரமாண்ட பொதுக்கூட்டம்..!!

Read Next

ஆணவக்கொலை.. 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular