முடிந்தால் சிறிது நேரம் ஒதுக்கி படியுங்கள்..!! இந்த உலகிழ் வாழும் பெண்களுக்கு சமர்ப்பணம்..!!

முடிந்தால் சிறிது நேரம் ஒதுக்கி படியுங்கள்..
எங்கோ
யாரோ இருவருக்கு
#மகளாக பிறந்தாள்
எனக்கு
#மனைவியாக வந்த பின்பு
அவளுக்கென்று இருந்த
ஆசைகளை #கனவுகளை
மறந்து விட்டாள்😢😢😢

இப்போது
நான் அழுதால் #அழுகிறாள்
நான் சிரித்தால் #சிரிக்கிறாள்
நான் துடித்தால் #துடிக்கிறாள்
எனக்காகவே #வாழ்கிறாள்❤️❤️❤️

ருசியாக #உணவு சமைத்து தருகிறாள்
ரகசியமாக #காதல் செய்கிறாள்😍😍😍🙈🙈🙈
காலையில்
நான் #எழும்புவதற்கு முன்பு
அவள் எழுந்து விடுகிறாள்🌅

#இரவில்
வீடு வருவதற்க்கு #தாமதம் ஆனால்
நான் வரும் வரை
தூங்காமல் #விழித்திருக்கிறாள்🥺🥺🥺

#மாதவிடாய்
வலி அவளை #கொல்லும் போதும்
சிரித்துக் கொண்டே
என் #ஆடைகள் துவைக்கிறாள்
வீட்டை சுத்தம் செய்கிறாள்
#அன்பாக பேசுகிறாள்
அனைத்து #வேலைகளையும்
சளைக்காமல் செய்கிறாள்🔥🔥🔥👌🏼👌🏼💯💯

சில #இரவுகளில்
கட்டிலில் கலந்து
இனிப்பான #இன்பம் தருகிறாள்🙈🙈😍😍

ஓர் நாள்
#கர்ப்பம் ஆகி விட்டேன் என
காதுக்குள் சொல்லி
மார்பில் #சாய்ந்தாள்❣️❣️

பக்குவமாக
#குழந்தை போல் பார்த்துக் கொண்டேன்🤗🤗🤗

அவசரமாக
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன்🥺🥺🥺

ஒரு தாதிப் #பெண்
என்னையும் உள்ளே
வர சென்னாள்

இப்போது
அவள் #அருகில் நான்

கத்தினாள்
#கதறினாள்
ஏதேதோ செய்தாள்😢😢😢😢

வலியால்
அவள் #துடிப்பதை பார்த்து

என்னால்
தாங்க முடியவில்லை😢😢😢😢

அழ வேண்டும் என்றும்
நான் நினைக்க நினைக்கவில்லை

ஆனால்
என்னை அறியாமல்
கண்ணீர் வருகிறது
இந்த #அன்புக்கு என்ன பெயர் என்று
எனக்கு தெரியவில்லை😭😭😭😭😭

சதை #கிழிந்து
குழந்தை வெளியில் வரும் போது🙏🏾🙏🏾

அவள்
அடைந்த #வலியை
கடவுள் கூட கவிதையில்
சொல்லிவிட முடியாது😞😞😞😞

பாதி குழந்தை
வெளியில் வந்திருகையில்

வலி தாங்க முடியாமல்
கைகள் இரண்டையும் எடுத்து
கும்பிட்டு அழுதாள்🙏🏾🙏🏾🙏🏾😭😭

எவ்வளவு
வலி இருந்தால்
அவள் கும்பிட்டு அழுதிருப்பாள்
என்று நினைக்கும் போது😓😓😓

நான் துடிதுடித்து
அவளை இருக #அணைத்து கொண்டேன்👩‍❤️‍👨

ஒரு பெரிய
சத்தமிட்டு மயங்கி #சாய்ந்தாள்

ஒரு சில
நிமிடங்களில்

குழந்தையை கையில்
கொடுத்தார்கள்👶👶

நான்
அவள் #நெற்றியில் முத்தம் வைத்து
இருக அணைத்து கொண்டேன்❤️

அவள்
அனுபவித்த வலி என்பது
நிச்சயமாக மரணத்தின் ஒத்திகை
என்று உணர்ந்தேன்.

மரியாதை
செய்யுங்கள்
எம் இறைவிகளுக்கு
நான் நேசிக்கும் #மனைவிக்காகவும்
நான் நேசிக்கும் #அம்மாவுக்காகவும்
இந்த உலகிழ் வாழும் பெண்களுக்காகவும்.

இந்த
வரிகளை
சமர்ப்பிக்கிறேன்💯🙏🏾

Read Previous

VIRAL PHOTOS: ஸ்டன்னிங் போஸ் கொடுத்து வயசு பசங்க மனச கெடுக்கும் அனிகா சுரேந்திரன்..!!

Read Next

திருமணமான பெண்கள் ஏன் வெள்ளியில் மெட்டி போடுகிறார்கள் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular