
முடி உதிர்தல் பிரச்சனைக்கு வீட்டிலேயே ஒரு சிறந்த தீர்வு இதுதான்..!! கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..!!
இந்த நவீன காலகட்டத்தில் பெண்களும் சரி ஆண்களும் சரி அதிகளவு சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் முடி உதிர்தல் பிரச்சனை தான். இந்த பிரச்சனைக்கு ஏராளமானோர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று பயனளிக்கவில்லை என்றுதான் புலம்புகின்றனர். இந்நிலையில் வீட்டிலேயே இந்த பிரச்சனையை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
5 டீஸ்பூன் தயிர் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் பாசிப்பயறு மாவை ஒன்றாக கலந்து தலைக்கு தேய்த்து ஊற வைத்து குளித்து வர முடி உதிர்தல் நின்று ஆரோக்கியமாக முடி வளரும்.