
சைவ உணவுக்கு ஈடான சுவை மிகுந்த உணவை காண்போம்…
அசைவத்தில் ஏராளமான உணவு வகைகள் இருந்தாலும் முட்டை ஒரு சிறந்த உணவாக இருக்கிறது வாரத்தில் நாலு முதல் ஏழு முட்டைகள் வரை எடுத்துக் கொள்ளலாம் இதனால் 75 சதவீதம் மாரடைப்பு வராமல் தடுப்பதாக சில முக்கிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது, அதேபோல சைவ உணவுகளில் முட்டைக்கு நிகரான ஊட்டச்சத்துக்கள் சில உணவுகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம், சில குறிப்பிட்ட உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல ஊட்ட உணவாக கருதப்படுகிறது இவைகளை தினமும் சாப்பிட்டாலே உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும், ஆரஞ்சு பழம் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது, அதேபோல் சப்போட்டா பழம் விளாம்பழம் பப்பாளி பழம் எலுமிச்சை பழம் ஆப்பிள் பழம் இவைகளை சாப்பிடும்பொழுது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் புரோட்டீன்களும் மற்றும் நார்ச்சத்துக்களும் நிறைந்து காணப்படுவதால் உடல் அசதி ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது, அதேபோல் எழும்புக்கு தேவையான அனைத்து கால்சியம் மற்றும் மாவு சத்துக்களும் கிடைக்கிறது..!!