
பச்சை முட்டை குடிப்பதனால் உடலுக்கு ஆபத்து நேரிடுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..
பச்சை முட்டை சாப்பிடுவதினால் உடலுக்கு ஆபத்து நேரிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், முட்டையை பச்சையாக குடிப்பதனால் இரைப்பை குடல் நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர், மேலும் வயிற்று வலி, தசை பிடிப்பு, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வீக்கம், வாயு, செரிமான பிரச்சனை, சுவாச பிரச்சனை மற்றும் அலர்ஜி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர், மேலும் முட்டையை சமைத்து சாப்பிடுவது தான் உங்களுக்கு ஆரோக்கியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன பச்சையாக சாப்பிடணும் உடல் தேவையில்லாத பாக்டீரியாக்கள் தொற்று இருப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் கெடும் என்றும் கூறுகின்றனர்..!!