முட்டை குழம்பிற்காக காதலியை கொன்ற காதலன்..!!

ஹரியானாவின் குருகிராம் பகுதியில் முட்டை குழம்பு சமைத்துக் கொடுக்க மறுத்ததால் தன்னுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்த காதலி அஞ்சலியை காதலன் லாலன் யாதவ் (35) கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் இருந்த லாலன், காதலியை சுத்தியல் மற்றும் பெல்ட்டால் கொடூரமாக தாக்கிக் கொன்றுள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இவரது மனைவி 6 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துள்ளார். லாலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Read Previous

பிரேமலதா விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு..!!

Read Next

உணவு சமைக்க லேட் ஆனதால் மனைவியை கொன்ற கணவன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular