முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு முடிவு – டிச-1ல் வெளியீடு..!!

தமிழக முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் டிச.1ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறனை கண்டறிய அக்.7ல் முதலமைச்சரின் திறன்ஆய்வு தேர்வு நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகளை www.dge.tn.gov.in காலை 11 மணிக்கும் அறியலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெறும் 1,000 மாணவ, மாணவிகளுக்கு இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஒவ்வொரு கல்வியாண்டிற்கும் 10 மாதங்களுக்கு மாதம் ₹1,000 வீதம் வழங்கப்படும். என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

இந்தியாவில் உள்ள வெறுப்புணர்வு நீங்க  மோடியை தோற்கடியுங்கள் : ராகுல் காந்தி..!!

Read Next

நடிகை பூஜா காந்திக்கு விரைவில் திருமணம்..!! ஏக்கத்தில் ரசிகர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular