தமிழகத்தில் செப்டம்பர் 29 அன்று துணை முதலமைச்சர் ஆக ஏற்றுள்ளார் உதயநிதி ஸ்டாலின் அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் வாழ்வை காண்போம்..
முதலமைச்சர் மு க ஸ்டாலின் 1983 திமுக இளைஞரணி செயலாளராக பங்கேற்று உள்ளார். அக்காலகட்டத்தில் அவரது வயது 30, 1989 ஆயிரம் விளக்கு எம்எல்ஏ ஸ்டாலினுக்கு 36 வயது, 2006 உள்ளாட்சித்துறை அமைச்சர் வயது 53, 2009 இல் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் 2021ல் முதலமைச்சர் பதவி வகிக்க தொடங்கியுள்ளார், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் பதவி மற்றும் திமுக பதவி பொறுப்புகள், 2019 திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தனது 40 வது வயதில் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார், 2021ல் சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பேற்றுள்ளார், 2022ல் இளைஞரணி நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக தனது 43 வது வயதில் பொறுப்பேற்றுள்ளார். மேலும் 2024 இந்த ஆண்டு துணை முதலமைச்சராக இன்று செப்டம்பர் 29 பொறுப்பேற்றுள்ளார்..!!




