தமிழகத்தில் முதலீட்டு குறித்து வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் மேலும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலம் தமிழகம் இல்லை என்றும் அறிவித்துள்ளார்…
தமிழகத்தில் முதலீட்டு முக்கியத்துவத்தை குறித்து மு க ஸ்டாலின் அமெரிக்கா சென்று உள்ள நிலையில் பாமக தலைவரான அன்புமணி ராமதாஸ் தமிழகத்திற்கு உறுதி செய்யப்பட்ட 10 லட்சம் கோடி முதலீட்டில் எவ்வளவு முதலீடு வந்துள்ளது என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்துள்ளார், இதுகுறித்து தனது எக்ஸ் தலை பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இல்லை என குறிப்பிட்டுள்ளார். அப்படி இருக்கையில் முதலீடு குவியுவதாக கூறுவதெல்லாம் வெறும் மாயை தானா? என கேள்வி எழுப்பியுள்ளார், இது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக தமிழக முதலீட்டு முக்கியத்துவத்தை பற்றி வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளார், இதனை பலரும் வரவேற்கின்றனர்…!!