
தமிழகத்தில் முதலீட்டு ஈர்ப்பு திட்டத்தைக் குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமெரிக்கா சென்று உள்ளார்..
அமெரிக்காவில் இருந்து பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்மொழிந்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார், பிரான்சி கோவில் புலம் பெயர் தமிழர்களுடன் கலந்துரையாடியவர் வேற்றுமை என்னும் துளியும் இன்றி அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற எண்ணத்துடன் வாழுமாறு அறிவுறுத்தினார், மேலும் அமெரிக்க முன்னணி நிறுவனங்களை தமிழர்களோடு தமிழகத்தில் முதலீடு செய்ய இந்திய வம்சாவளி மக்கள் வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார், தமிழகத்தை உயர்த்தும் வகையில் தமிழகத்தில் முதலீடுகள் பெருகும் வகையிலும் இத்திட்டங்கள் விரைவில் தமிழகத்தில் செயல்படு என்றும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதமாக தனது வாழ்க்கையை வெளியிட்டுள்ளார், மேலும் மிக விரைவில் தமிழகம் முதலீட்டில் சிறந்த மாநிலமாகவும் முதலீட்டாளர்களை உருவாக்கும் மாநிலமாகவும் உருவாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்..!!