முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்..!!

முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விலாவில் பேசிய தமிழக முதல்வர், எங்கள் அரசு மீதும், கொள்கை மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவது எங்கள் தலையாயக் கடமை. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து போடுவதில் தொடங்கி, உற்பத்தியை தொடங்கியதற்கு பிறகும் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என கூறியுள்ளார். மேலும் உங்களுக்குத் தேவையான அனைத்து ஒப்புதல்களும், ஒற்றைச் சாளர முறைப்படி வழங்கப்படும். புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த தொழில் துறை அமைச்சர் தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்படும் என கூறியுள்ளார்.

Read Previous

மாலத்தீவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

Read Next

26,90,657 பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular