முதல்வர் ஜெயலலிதாவை ஸ்டாலின் பாராட்டில் உள்நோக்கம்..!! அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டு..!!

ஜெயலலிதாவை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் நடந்த பட்டமளிப்பு நிகழ்ச்சி ஒன்றில், பல்கலைக்கழக வேந்தர்கள் நியமனத்தில் ஜெயலலிதா எடுத்த முடிவை பாராட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். இதனை உள்நோக்கம் எனக் குறிப்பிட்ட உதயகுமார், ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை நிறைவேற்றினால் தான் உண்மையிலேயே அவரை பாராட்டியதாக அர்த்தம் என தெரிவித்துள்ளார்.

Read Previous

கூட்டுறவு வேலை : டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப வேண்டும்..!!

Read Next

அக்னி பாத் திட்டத்தின் கீழ் சேர்ந்து, கடற்படை பயிற்சிக்காக மும்பை வந்திருந்த பயிற்சி பெண் தற்கொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular