தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பணித்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளது..
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் நேற்றிரவு (ஆகஸ்ட் 27) அமெரிக்கா சென்றார், எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அவர் கிளம்பினார், முதல்வர் மு க ஸ்டாலின் பயணித்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் செய்தி வந்ததால் அதிகாரிகள் பதற்றம் அடைந்து தீவிர சோதனைகள் ஈடுபட்டனர், துபாய் வழியாக அமெரிக்கா செல்ல இருந்த விமானம் அங்கு பாதுகாப்பாக தரையிறங்கி வெடிகுண்டு இருப்பதாக சோதனை செய்தது அச்சோதனையில் வெடிகுண்டு இல்லை என்றும் அது புரளி என்றும் தெரியவந்தது, மேலும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை விமானத்தின் மூலம் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தனர், இதனைத் தொடர்ந்து தமிழக முதலீடு ஈர்க்கும் நோக்கத்தின் காரணமாக தமிழக மக்கள் தொழில்நுட்பத்திலும் முதலீட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்றும் சிறந்து விளங்கக்கூடிய நாடாக தமிழ் நாடு இருக்க வேண்டும் என்றும் இப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது..!!