பாகிஸ்தான் முதல் குரங்கம்மை தொற்று உறுதி செய்துள்ளது, இது ஆசியாவில் அடையாளம் காணப்பட்ட முதல் பாதிப்பாகும். இதனால் விமான நிலையங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்த பாகிஸ்தானின் எல்லை சுகாதார சேவைகள் உத்தரவை வெளியிட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான காயங்கள் அல்லது mpox உடன் தொடர்புடைய அறிகுறிகளைக் காண்பிப்பவர்களைக் கடுமையாகப் பரிசோதிக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.