
முத்தான மூன்று ஆன்மீக தகவல்கள்..!! கண்டிப்பா இந்த ஆன்மீக தகவல்களை எல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!!
மருதாணி வைத்துள்ள நபரை எவனும் நெருங்க பயப்படுவான். எனவே மருதாணி வைத்துள்ள நபர் கையால் பணம் வாங்குவதும் கொடுப்பதும் ஐஸ்வரியம் பெருகும் என்பது ஐதீகம். பெண் குழந்தைகள் வயது வந்த உடனே மருதாணி வைப்பது கண் திருஷ்டி போக்கும். துஷ்ட சக்திகள் அண்டாது என்பது ஐதீகம். ஆண்களுக்கு அரைஞான் கயிறு கட்டுவது பாரம்பரியமாக நடந்து வருவது வழக்கம். ஏனென்றால் ஆண்களுக்கு பெண்களை விட குடலிறக்கம் நோய் அதிகம் வருவதால் இதை பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகிறார்கள். சனிக்கிழமை அன்று இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் வாங்க கூடாது. ஆனால் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் வாங்கி பிறருக்கு தானம் கொடுக்கும் போது நமது கடன் சுமைகள் முற்றிலும் தீருமாம். அதனால் தானம் கொடுக்க அதை நாம் வாங்கி கொடுக்கலாம்.