
முன்னாள் காதலியின் ஆபாசப் படங்கள், வீடியோக்களை அவரது முதலாளிக்கு காதலன் அனுப்பியதால் காதலி அதிர்ச்சியடைந்துள்ளார். கனடா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் காதலித்தபோது அலுவலகத்தில் இருந்தே தனது ஆபாசப் படங்களை காதலருக்கு அனுப்பியுள்ளார். இருவருக்கும் பிரேக் அப் ஆனதையடுத்து, காதலியின் ஆபாசப் படங்களை அவரது முதலாளிக்கு காதலன் அனுப்பியுள்ளார். இதையடுத்து காதலன் மீது நடவடிக்கை எடுக்குமாறும், தனக்கு நஷ்டஈடு வாங்குமாறும் காதலி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.