முன்னாள் காதலியை பழிவாங்க, மணமேடையில் இளைஞர் செய்த செயல்..!! என்ன நடந்தது தெரியுமா..?

திருமணம் என்றாலே கொண்டாட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் வட மாநிலங்களில் இன்றளவும் தங்களது பாரம்பரிய முறைப்படி வெகு விமர்சனையாக  திருமணங்கள் கொண்டாட்டத்துடன் சிறப்பிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிகழ்ச்சியின் போது மணமகள் நடனம் ஆடுவதும், மணமகன் நடனம் ஆடுவதும், சில இடங்களில் இருவரும் தாக்கிக் கொண்டு திருமணம் நடத்துவதும் என அவ்வப்போது பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வைரலாகும்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமேடையில் ஏறிய இளைஞர் மணமக்களுடன் புகைப்படம் எடுத்து பின் மணமகளை கடுமையான தாக்கிய சம்பவம் நடந்து உள்ளது. இது தொடர்பான சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வில்வாரா பகுதியில் நடந்ததாக தகவல்கள் கிடைக்கப்பட்டு உள்ளது.

மணமகளும் அந்த இளைஞனும் பள்ளியில் வேலை செய்யும்போது காதலித்து பின் பிரிவித்துவிட்ட சூழலில் மணமகளை பழிவாங்கும் நோக்கத்துடன் சம்பவ தினத்தன்று திருமணத்திற்கு வந்த இளைஞர்  மணமகளை தாக்கி சர்ச்சை செயலில் மேற்கொண்டது தெரிய வந்து உள்ளது.

https://x.com/gharkekalesh/status/1792124395781259641?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1792124395781259641%7Ctwgr%5E38c6917b11b3e51a10e1646e2ce042419712d1f0%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.tamilspark.com%2Findia%2Frajasthann-pilwara-marriage-ex-lover-take-revenge-again

Read Previous

மதுரை: தொடர் மழையால் உண்டான திடீர் அருவி..!! ஒத்தக்கடை ஆனைமலையில் குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்.!!

Read Next

உடலுறவுக்கு பிறகு ‘இந்த’ அறிகுறிகள் இருந்தா.. அதை சாதாரணமா எடுத்துக்காதீங்க.. ஏன் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular