திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அருகில் கருணாநிதி அமர்ந்திருப்பது போன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…
திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அருகில் கருணாநிதி அமர்ந்திருப்பது போல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏற்பாடு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது, அண்ணா செப்டம்பர் 15 பெரியார் செப்டம்பர் 17 பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் செப்டம்பர் 17 ஆகும் ஆகியவற்றை இணைத்து ஆண்டுதோறும் திமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தப்படும், இந்த ஆண்டு முப்பெருவிலா நடைபெற்றுள்ளது ஸ்டாலின் அருகில் கருணாநிதி அமர்ந்தது போல், மேலும் இந்த விழாவில் துரைமுருகன் தலைமையில் திமுக முப்பெரும் விழா தொடங்கப்பட்டுள்ளது, அமைச்சர்கள் பெரிய கருப்பன், காந்தி,
எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், திமுக துணை பொது செயலாளர் ஆர்.ராசா எம்பி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்..!!




