
திருப்பூர் மாவட்டம் கே. எம். சாமி நகர் பகுதியில் ஜெகன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் கட்டிட தொழில் செய்பவர். இவர் வருடத்திற்கு ஒரு முறை திருத்தணியில் உள்ள முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து செல்வது வழக்கம், அதன்படி இன்று ஆடி மாதம் ஆடி கிருத்திகை முன்னிட்டு முருகனை தரிசிக்கு குடும்பத்துடன் காவடி எடுத்துச் சென்றுள்ளார், பேருந்தில் செல்லும் வழியிலேயே பாதையில் பேருந்து விட்டு இறங்கி வீடு திரும்பியுள்ளார் மேலும் வீட்டுக்கு வந்து ஜெகன் ஆம்பூர் ரயில் நிலையத்தில் ரயிலின் மீது பாய்ந்துள்ளார் இச்சமூவன் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.