நம் வீட்டில் அருகே கவனிப்பின்றி வளக்கூடிய மரம் முருங்கை மரம் அதில் உள்ள காய் கீரை மற்றும் முருங்கைப்பூ மனிதன் உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியத்தை அள்ளித் தருகிறது…
முருங்கைக்காய் பல நோய்களை விரட்டி அடிப்பதற்காக பயன்படுகிறது முருங்கை சாப்பிடுவதனால் முற்றிலும் உடல் குணமடையும் என்ற பழமொழியும் உள்ளது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதை குறைக்கிறது, செரிமான பிரச்சனையை நிவர்த்தி செய்கிறது, ஆரோக்கியமான சருமத்திற்கு ஊக்குவிக்கிறது மேலும் எடை இழப்பை தவிர்க்கிறது கர்ப்பப்பைகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, ஆண்களுக்கு ஆண்மை தன்மையை அதிகரிப்பதற்கு முருங்கையை சிறந்த வைத்திய முறையாகவே இன்றும் இருக்கிறது, மருத்துவர்கள் முருங்கையில் உள்ள காய் கீரை மற்றும் சாப்பிடுவதனால் உடலுக்கு ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் கிடைப்பதாகும் கூறுகின்றனர்..!!