முருங்கை கீரை பயன்கள்..!! மற்றும் எப்படி சாப்பிட்டால் என்ன நோய் தீர்க்கும் தெரியுமா..??

Oplus_131072

முருங்கை கீரை பயன்கள் மற்றும் எப்படி சாப்பிட்டால் என்ன நோய் தீர்க்கும்?

முருங்கை கீரை ! முருங்கை காயை சமையலுக்கு பயன்படுத்துவது போல் , முருங்கை இலையை நாம் பயன்படுத்துவதில்லை . அதிகம் ஆனால் , மற்ற கீரைகளை போலவே அதிகமான சத்துக்களைக் கொண்டது , இது .

கால்சியம் , இரும்பு , வைட்டமின் ஏ , சி சத்துக்கள் நிறைய உள்ளன . அரைக்கிலோ வெண்ணெய் மற்றும் 80 கோப்பை பாலில் உள்ள வைட்டமின் ஏ சத்து ஆகியவற்றை , ஒரு கோப்பை முருங்கை இலை சூப் மூலம் நாம் பெறலாம் . கொதிக்கும் நீரில் கீரையை முருங்கை போட்டு , ஐந்து நிமிடத்திற்கு பிறகு , உப்பு , மிளகு . தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து , பாத்திரத்தை மூடி வைக்க பின்னர் வேண்டும் . வடிகட்டி கிடைத்த சூப்பை , தினமும் காலையில் பருகி வந்தால் , அனீமியா , ஜலதோஷம் , ஆஸ்துமா குறைவதை காணலாம் .

சத்தில்லாத குழந்தைகள் , முருங்கை சூப் தினமும் அருந்தினால் பலம் பெற்று ஆரோக்கியம் பெறுவது உறுதி . மேலும் , ஆண்மை விருத்திக்கு முருங்கை சூப் உதவும் .சத்தில்லாத குழந்தைகள் , முருங்கை சூப் தினமும் அருந்தினால் பலம் பெற்று ஆரோக்கியம் பெறுவது உறுதி .

மேலும் , ஆண்மை விருத்திக்கு முருங்கை சூப் உதவும் . சுத்தமான புதிய முருங்கை இலைகளை மிக்சியில் சுற்றி சாறு எடுத்து , அதை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கும் நீரில் மிதக்க விடவும் . சிறிது நேரம் கழித்து முருங்கை சாற்றின் தெளிவை மட்டும் வடிகட்டி , பால் , சர்க்கரை சேர்த்து கலக்கவும் . குழந்தைகளுக்கு தினமும் ஒருமுறை கொடுத்து வர , எலும்பு நன்கு வளர்ச்சி பெற்று திடமாகும் .

பாலுாட்டும் பெண்கள் , தினமும் முருங்கை கீரையை சாப்பிட்டால் , அதிகமாக பால் ஊறும் . மேலும் , அலர்ஜியால் துன்பப்படுவோருக்கு , முருங்கை கீரை உன்னத மருந்து . முருங்கை சாறுடன் , எலுமிச்சம் பழ சாற்றை கலந்து , முகத்தில் பூசி உலர்ந்த பின் , நீரில் கழுவி வந்தால் , பருக்கள் மறைந்து , முகம் பொலிவு பெறும் .

மாலைக்கண் நோய்க்கு இதன் சாற்றை தேனுடன் சேர்த்து பருகி , பயன் பெறலாம் . காயங்களின் மேல் வறுத்த முருங்கை இலையின் பொடியை பூசினால் , வலி குறையும்.

Read Previous

மண்டையை பிளக்கும் தலைவலியை ஐந்து நிமிடத்தில் போக்க இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க..!!

Read Next

சிவப்பரிசிக் கஞ்சி செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular