Oplus_131072
முருங்கை விதை.
முருங்கை..!! முருங்கை என்றாலே காய் பூ விதை என அனைத்திலும் எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது என்று நாம் அனைவருக்கும் தெரியும். முருங்கைக்கீரை முருங்கைக்காய் என அனைத்திலும் இருக்கும் நன்மைகள் முருங்கை விதையிலும் இருக்கிறது. இந்நிலையில் முருங்கை விதையில் இருக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் தண்ணீர் போன்ற விந்து கெட்டிப்படும், விந்தணுக்கள் அதிகரிக்கும்.
உடலுக்கு நல்ல பலத்தை தரும்.
இரத்த சோகையை நீக்கி உடலை புத்துணர்ச்சியாக்கும்.
இதயத்தைப் பலப்படுத்தும்.
நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் பலப்படும்.
கண்டிப்பாக உங்கள் உணவு முறையில் இதை சேர்த்துக் கொள்ள மறந்து விடாதீர்கள்.




