முளைகட்டிய தானியங்களை உட்கொள்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!!

முளைகட்டிய தானியங்களை உட்கொள்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்

முளைக்கட்டுதல் என்பது பயறுகளை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, நீரை வடிகட்டி, ஊறிய பயறுகளை, ஒரு பருத்தித் துணியில் தளர்வாகக் கட்டி தொங்கவிட வேண்டும்.

ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறைகள், நீரை தெளித்து ஈரப்பதத்தில் வைக்கும் நிலையில், முளையானது 6 முதல் 8 மணி நேரத்திற்குள் தோன்றும்.

முளை கட்டுவதனால் ஏற்படும் பயன்கள்….

முளைக்கட்டுவதனால் உயிர்ச்சத்து கிடைக்கின்றது. 100 கிராம் பயிரில் 7 முதல் 20 மி.கி உயிர்ச்சத்து கிடைக்கிறது.

 

Read Previous

பாம்புகள் அருகே வர முடியாத 8 அற்புதமான தாவரங்கள்..!!

Read Next

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular