முளைகட்டிய வெந்தயம் உண்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் செரிமான பிரச்சனையை போக்கும் கரு மிளகு தேநீர்..!!

முளைக் கட்டிய தானியங்களை நாம் சாப்பிடும் பொழுது நமது உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்திகள் கிடைப்பதாக மருத்துவர்கள் கூறுவது வழக்கம் அப்படி இருக்க…

முளைக்கட்டிய வெந்தயம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் என்று பார்ப்போம் சமையலில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள்களில் வெந்தியமும் ஒன்று வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதை காட்டிலும் முளைகட்ட வைத்து சாப்பிடுவதால் வைட்டமின் சி பொட்டாசியம் இரும்பு புரதம் ஆகிய சத்துக்கள் அதிகளவில் கிடைக்கின்றன குறிப்பாக இது முடி உதிர்தல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு அளிக்கிறது இதே கோளாறுகள் மாதவிலக்கு பிரச்சனை மூலநோய் நீர் கடுப்பு நரம்பு தளர்ச்சி பாதிப்பை கட்டுப்படுத்துகிறது, மேலும் செரிமான பிரச்சனையை நீக்கும் கரு மிளகு தேநீர் பற்றி பார்ப்போம் மலை பனிக்காலத்தில் காய்ச்சல் இரும்பல் மூக்கடைப்பு ஜலதோஷம் தலைவலி மூச்சிறப்பு தொண்டை வலி செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுவோர் பலரும் உண்டு அவர்களுக்கு கருமிளகு டீயை பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர், கருமிளகு அஞ்சு முதல் ஆறு, துளசி மஞ்சள் ஏலக்காய் சேர்த்து நீரில் 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்தால் மனம் மிக்க சுவையான கரு மிளகு தேநீர் ரெடி இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம் இதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் காணப்படும்..!!

Read Previous

எண்ணெய் குளியல் குளிப்பதன் மூலம் என்னதான் நன்மைகள் என்று நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்…!!

Read Next

மாமருந்தாக விளங்கும் மருத்துவங்களும் நமது முன்னோர்களின் வைத்தியங்களும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular