முழங்கால் வலி குறைய இந்த ஆசனத்தை செய்யுங்க..!!

மூட்டு வலியால் பலர் அவதிப்படுகின்றனர். இதற்கு தீர்வாக சில ஆசனங்களைச் செய்வதன் மூலம், கால் தசைகள் வலுவடைந்து அந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். வீரபத்ராசனம், இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் மூட்டு வலியை குறைக்கலாம். இதனை செய்வதற்கு முதலில் கால்களை விரித்து நின்று இடது காலை இரண்டு அடி முன்னோக்கி வைக்கவும். மூச்சை உள்ளிழுத்து இரு கைகளையும் உயர்த்தவும். இதேபோல், முன் காலை மடக்கி, முதுகுத்தண்டை நன்கு பின்னால் வைக்கவும். மெதுவாக சுவாசிக்கவும். இதே போன்று இந்த ஆசனத்தை மற்றொரு காலால் செய்யவும். இது நல்ல பழனம் தரும் ஒரு ஆசனமாகும்.

Read Previous

தடையின்றி ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை..!!

Read Next

அந்தரத்தில் தொங்கும் ரயில்வே தண்டவாளம் (வீடியோ)..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular