மூக்கிரட்டை கீரையில் உள்ள அதிசய மருத்துவ பயன்கள் இதோ..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

மூக்கிரட்டை கீரையில் உள்ள அதிசய மருத்துவ பயன்கள் இதோ..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

மூக்கிரட்டை கீரை பல்வேறு உணவு வகைகள் தயாரிக்கவும் பல பிரச்சினைகளை தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இது நம்மில் பலருக்கும் தெரியாது. இந்நிலையில் மூக்கிரட்டை வேருடன் பெருஞ்சீரகம் சேர்த்து காய்ச்சி குடித்து வர சிறுநீர் அடைப்பு மற்றும் சிறுநீரக கற்கள் நீங்கும். மூக்கிரட்டை பொடி ஒரு ஸ்பூன் நீரில் கலந்து குடித்தால் செரிமான கோளாறு தீரும். மேலும் உடல் எடை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் இதை பின்பற்றலாம். மூக்கிரட்டை இலை சாறு பிழிந்து குடித்து வந்தால் இன்சுலின் அளவை மேம்படுத்தி சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். மூக்கிரட்டை கீரையுடன் கீழாநெல்லி சேர்த்து கசாயம் செய்து கொடுத்தால் மஞ்சள் காமாலை கட்டுப்படும் மூக்கிரட்டையுடன் கீழாநெல்லி பொன்னாங்கண்ணி சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர கண்பார்வை குறைபாடு நீங்கும்.

Read Previous

நீண்ட நாள் குழந்தைக்காக காத்திருக்கும் தம்பதியினர் கண்டிப்பாக இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்…!!

Read Next

நல்லெண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தலாமா..?? இல்லை பயன்படுத்தக்கூடாதா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular