மூதாட்டியை அடித்து உதைத்த செவிலியர்கள்.. (வீடியோ)..!!

உலகில் நாம் நேரில் காணக்கூடிய கடவுள் என்றால் அது மருத்துவர்கள் மட்டுமே. போற்றப்படும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களில் சிலர் நோயாளிகள், பொதுமக்களிடம் கண்ணியக்குறைவுடன் அவ்வப்போது நடந்து கொள்வார்கள். சமீபத்தில், கோசாவோ நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்த மூதாட்டியை, செவிலியர்கள் கடுமையாக தாக்கினர். செவிலியர்களின் நடவடிக்கையால் மனமுடைந்த மூதாட்டி தன்னை விட்டுவிடும் படி கெஞ்சியுள்ளார். இந்த வீடியோ வைரலானதையடுத்து, செவிலியர் மற்றும் வீட்டுப் பணிப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Read Previous

10 மாவட்டங்களில் இன்று கனமழை..!!

Read Next

எண்ணெய் கொட்டிய சிபிசிஎல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular