மத்திய பிரதேச மாநில இந்தூரில் பெண் ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார், இந்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு இணையத்தில் பரவி வருகிறது.
மேலும் தனியார் பள்ளியில் காப்பாளராக பணியாற்றி வந்த அங்குரி பாய் என்ற திருமணமான பெண் இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்துள்ளார், மேலும் திடீரென்று தனது வீட்டின் மேல் உள்ள மாடிக்குச் சென்று மாடியிலிருந்து குதித்துள்ளார், அச்சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் இதனை பார்த்தவர்களும் வீடியோவாக எடுத்தவர்களும் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து வந்து ஆச்சரியத்தில் அதிர்ச்சியில் இணையவாசியை உள்ளாக்கினார் மேலும் காவல்துறையினர் அவரின் கணவரை விசாரணை நடத்துகின்றனர்..!!