மூன்று மாத குழந்தை உலக சாதனை..!!

பிறந்து மூன்றே மாதங்கள் ஆன குழந்தை 31 வகையான ஆவணங்களை பெற்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாடா மாவட்டத்தில் உள்ள சந்தன்காவ்ன் பகுதியைச் சேர்ந்த கேசரி நந்தன் மற்றும் பிரியங்கா தம்பதியருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு ஷரண்யா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததை என்றும் மறக்கமுடியாத வகையில், 72 நாட்களில் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வங்கி கணக்கு என 31 அடையாள ஆவணங்களை பெற்று இந்த சாதனையை படைத்துள்ளார் சரண்யா.

Read Previous

இலங்கை செல்ல 75% கட்டண சலுகை..!!

Read Next

மகாபலிபுரம் கலங்கரை விளக்கம் மூடல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular