மத்திய அரசு விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்க கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது, திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களின் விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவும் தங்களுக்கு முன் வந்து உதவுவதற்கு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துகிறது.
மேலும் இத்திட்டம் தொடங்கிய 5 ஆண்டு காலங்களில் ரூ3 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம், மேலும் 2% வட்டி மானியம் மற்றும் 3% உடனடி செலுத்தும் ஊக்க தொகையும் இத்திட்டம் வழங்குகிறது, மேலும் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் கடன் பெற வேண்டும் என்றால் விவசாயின் வருமானம் மற்றும் விவசாயின் நிலத்தை சரிபார்த்து கடன் வழங்கப்படும் மேலும் அருகிலுள்ள வங்கியில் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்..!!