இன்றைய காலகட்டங்களில் பலரும் காலை, மதியம், இரவு, என மூன்று நேரமும் சோறு சாப்பிட்டு வருகின்றனர் அதனால் உடல் ஆரோக்கியமின்றி இருக்கிறது.
மூன்று நேரமும் வயிறு நிரம்ப சோறு சாப்பிடுவதால் உடலுக்கு ஆபத்து ஏற்படுகிறது, மேலும் உடலில் பல பிரச்சினைகள் ஏற்படுவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது, மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகள் என ஏற்படுவதாக சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர், காலை மற்றும் இரவு நேரங்களில் சாப்பாட்டிற்கு பதிலாக இட்லி தோசை, சப்பாத்தி, எடுத்துக்கொள்ள வேண்டும் மதியம் ஒரு வேலை மட்டும் சாப்பாடு எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் பழைய சாதம், கம்மஞ்சோறு, கூல் போன்ற உணவுகளை காலையில் எடுத்துக் கொள்வதனால் உடல் இன்னும் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும் என்கின்றனர்..!!