Oplus_131072
மூலநோய் பிரச்சினையால் ஆண் பெண் என இரு பாலரும் இந்த காலகட்டத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் உண்ணும் உணவு பழக்கம் அதுமட்டுமின்றி நீண்ட நேரமாக ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது சரியாக தண்ணீர் குடிக்காமல் இருப்பது என பல காரணங்கள் இருக்கிறது. ஒரு சிலருக்கு மூல நோய் என்பது ஆபரேஷன் செய்தாலும் கூட முற்றிலும் சரியாக
மூலநோய் பிரச்சனை தீர….
வெந்தயம் – 100 கிராம், வெண்டைக்காய் 5 கிராம், சிறுபருப்பு – 50 கிராம், சீரகம் – 10 கிராம், உளுத்தம் பருப்பு – 50 கிராம், புதினா 25 கிராம். இவையனைத்தையும் சேர்த்து ஒன்றாக வேகவைத்து, கடைந்து களிபோல் சாப்பிடவும். இதனால் மூலநோய், அதனால் ஏற்படும் முதுகுவலி, அதிக உஷ்ணம், ஆசனவாய் எரிச்சல், ஆசனக்குழாய் சுருக்கம் தீரும். மலச்சிக்கல் அறவே நீங்கும்.




