எந்நேரமும் உட்கார்ந்து படியே நேரத்தை செலவழிப்பதனால் மூளை வெகு விரைவில் முதுமை அடைகிறது.
மேலும் அலுவலகம் அல்லது வேலை வெட்டி இல்லாமல் சும்மா உட்கார்ந்து இருக்கும்போது நமது மூளையானது மிகவும் பலவீனம் அடைந்து மூளையில் உள்ள சுரப்பிகள் எல்லாம் தனது சக்தியை இழந்து முதுமை அடைய செய்கிறது, மேலும் இரவில் தாமதமாக தூங்குவது ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவுக்கும் டிவி பார்த்துக் கொண்டு மொபைல் போன் பயன்படுத்திக் கொண்டு உணவு உண்பது உடல் நலத்திற்கு மூளையின் வளர்ச்சிக்கு கேடு விளைவிக்கும், மேலும் வெள்ளை சர்க்கரை நிறுத்தினால் நமது மூளை முதுமை அடைவதில் இருந்து தவிர்க்க முடியும்..!!