மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ. 2,05,700/- வரை மாத ஊதியம்..!!

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக இருக்கும் Personal Assistant, Private Secretary மற்றும் பல பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள் :
  • Personal Assistant to the Hon’ble Judges – 28 பணியிடங்கள்
  • Private Secretary to the Registrar General – 1 பணியிடம்
  • Personal Assistant – 14 பணியிடங்கள்
  • Personal Clerk – 4 பணியிடங்கள்
கல்வி தகுதி:

Bachelor Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி.

வயது வரம்பு:

01.07.2025ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:
  • Personal Assistant to the Hon’ble Judges – Pay Level-22: ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/-
  • Private Secretary to the Registrar General – Pay Level-22: ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/-
  • Personal Assistant (to the Registrars) – Pay Level-16: ரூ.36,400/- முதல் ரூ.1,34,200/-
  • Personal Clerk (to the Deputy Registrars) – Pay Level-10: ரூ.20,600/- முதல் ரூ.75,900/-
தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு, Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

ஹைதராபாத் அணியின் பரிதாப நிலை..!! 5 போட்டிகளில் 4 போட்டியில் படு தோல்வி..!!

Read Next

ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..!! எப்போது தூங்க வேண்டும்..!! எப்படி தூங்க வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular