மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக ஏஐ (AI) தொழில்நுட்பம் அறிமுகம்..!!

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த ‘சூப்பர் லா கோர்ட்ஸ்’ எனும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது. இது ஆவணங்களில் உள்ள சிக்கலான தகவல்களை துல்லியமாக வடிகட்டி வழங்கினாலும், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் முடிவுகளுக்கு பதிலாக ஒரு துணை கருவியாக மட்டுமே செயல்படும். சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Read Previous

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு..!! 933 பணியிடங்களுக்கு அறிவிப்பு..!!

Read Next

தவெக அனுமதி கோரிய இடத்தில் காவல் அதிகாரிகள் ஆய்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular