
தமிழ்நாட்டில் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Guest Faculty பணிகளுக்கான 02 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
காலிபணியிடங்கள்:
பகுதி நேரம் மற்றும் முழு நேர Guest Faculty பதவிக்கு என காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைகழகத்தில் M.Sc./M.A in Psychology or Counselling Psychology with NET/SLET or with PhD in psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாத ஊதியம்
- முழு நேர பணிக்கு – ரூ.30,000/-
- பகுதி நேர பணிக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ 500/- அதிகபட்சம் ரூ 20,000/- வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28/07/2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.