மெட்ரோ ரயில்கள் இனி 3 நிமிட இடைவெளியில் இயங்கும்..!!

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், நீல வழித்தடத்தில் ஆலந்தூர் முதல் வண்ணாரப்பேட்டை வரை காலை 8 முதல் 11 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. 2015-ல் தொடங்கப்பட்ட மெட்ரோ நிறுவனம், தற்போது நீல மற்றும் பச்சை வழித்தடங்களில் ரயில்களை இயக்குகிறது. மேலும், வடபழனி-பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் தண்டவாளத்தின் பாதுகாப்பு சோதனை ஜனவரி இறுதி வாரத்தில் நடத்தப்பட்டு, பிப்ரவரிக்குள் அந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும்.

Read Previous

பொங்கல் பண்டிகை: தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!!

Read Next

அப்பாவை பற்றிய அழகான வரிகள்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular